Prize Instructions

உங்கள் பரிசைப் பெற்றுக்கொள்ள கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

போட்டி முடிவுகள் வெளியான நாளிலிருந்து 3 நாட்களுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

உங்கள் முழுப் பெயரைச் சரியாகப் பதிவிடவும்.

நீங்கள் போட்டியில் எந்த பரிசைப் பெற்றீர்கள் என்பதைச் சரியாகத் தெரிவு செய்யவும்.

உங்களுடைய மொபைல் எண்ணும் Gpay எண்ணும் ஒன்றாக இருந்தால் “Same as Mobile” என்பதைத் தெரிவு செய்யவும். உங்களுக்கு Gpay இல்லாவிட்டால் “I Don’t Have GPay” என்பதைத் தெரிவு செய்து, Comments பகுதியில் உங்கள் குடும்பத்தில் ஒருவருடைய Gpay எண்ணையும் பெயரையும் அவர்களது அனுமதி பெற்று பதிவிடவும்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comments பகுதியில் சுருக்கமாக பதிவிடவும்.

பரிசுகள், போட்டி முடிவுகள் வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வழங்கப்படும்.

இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இருந்து போட்டியில் பங்கேற்று பரிசு பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் வசதி தற்போது இல்லை.

உங்களது பரிசுத் தொகையை காணிக்கையாகவோ, அன்பளிப்பாகவோ, நன்கொடையாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது.