
Viviliam App Tester
16 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.
தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
குறைந்தது 6 மாதங்களாவது VIVILIAM APP பயன்படுத்தியிருக்க வேண்டும்.
APP TESTINGல் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இது தன்னார்வ சேவை என்பதையும், இதற்கு ஊதியமோ சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது என்பதை அறிந்தவராக இருக்க வேண்டும்.
பொறுப்புடன் செயல்படும் மனநிலை உடையவராய் இருக்க வேண்டும்.
About You பகுதியில் உங்களைக் குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிலளிக்கவும்.