Exit Survey

நீங்கள் குழுவை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். இது உங்கள் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் குழுவின் விதிமுறைகளைப் பின்பற்ற சம்மதித்து குழுவில் இணைக்கப்பட்டீர்கள். குழுவிலிருந்து என்ன காரணத்திற்காக வெளியேறுகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தினால், அது குழுவின் தரத்தை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.