Testing Volunteer

விதிமுறைகள்

PLAY STOREல் VIVILIAM APP UPDATE வெளியிடப்படுவதற்கு முன்பு அதை பரிசோதிக்க VOLUNTEERகள் தேவை.

தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

VOLUNTEER ஆக செயல்பட விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

ANDROID MOBILE வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

MOBILE OPTIONS மற்றும் SETTINGS போன்றவற்றை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

குறைந்தது 6 மாதங்களாவது VIVILIAM APP பயன்படுத்தியிருக்க வேண்டும்.

தனியாகவோ அல்லது குழுவினருடனோ இணைந்து செயல்பட விருப்பமுள்ளவராய் இருக்க வேண்டும்.

மற்ற குழு உறுப்பினர்களை (ஜாதி, இனம், மொழி, அந்தஸ்து, வசதி, அழகு, படிப்பு, வயது, ஆண், பெண், கட்சி போன்ற) பாகுபாடின்றி மதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தயங்காதவராய் இருக்க வேண்டும்.

இது தன்னார்வ பணி என்றும் இதற்காக பணமோ பொருளோ வழங்கப்படமாட்டாது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

ஒழுக்கமுள்ளவராகவும், தேவபக்தி உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்ற விருப்பமுள்ளவராய் இருக்க வேண்டும்.


உங்களது Full Name, Gender, Country, City, Android Version, Mobile போன்ற விபரங்களை கீழே இருக்கும் formல் சரியாகப் பதிவிடவும்.