Viviliam Games
குழு விதிமுறைகள்
Viviliam Appல் நடைபெறும் Quiz மற்றும் Games தொடர்பான செய்திகளை பகிர்ந்துகொள்ள இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் Quiz, Crossword, Puzzle, Weekend Game, Poll, Contest, Survey தொடர்பான செய்திகள் அனுப்பப்படும்.
இந்தக் குழு Viviliam Gamesல் ஆர்வமாய் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே. இந்தக் குழுவிற்கு சம்பந்தமில்லாத, சந்தேகத்திற்கிடமான, எந்த நிகழ்விலும் பங்குபெறாத, எந்த Pollஇலும் Vote பண்ணாத, எதற்கும் React செய்யாத உறுப்பினர்கள் அவ்வப்போது குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் POLL கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
Viviliam Games குழுவில் இணைவதன் மூலம் இதன் விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்.
Viviliam WhatsApp குழுவின் மற்ற விதிமுறைகள் இந்தக் குழுவுக்கும் பொருந்தும்.