Viviliam WhatsApp
குழு விதிமுறைகள்
Viviliam App தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இந்த WhatsApp குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் Admins மட்டுமே பதிவிட முடியும்.
உங்களுக்கு Viviliam App தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஏதேனும் ஒரு Admin எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Adminகளை WhatsApp text அல்லது WhatsApp Audio மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். WhatsApp Call செய்ய வேண்டாம்.
Adminகளின் WhatsApp எண்களுக்கு படங்கள், வீடியோக்கள், வசனங்கள் மற்றும் செய்திகளை forward செய்ய வேண்டாம்.
மற்ற கிறிஸ்தவ குழுக்களில் பகிரப்படுவது போல் அதிகப்படியான செய்திகள், வசனங்கள், படங்கள், வீடியோக்கள் Viviliam WhatsApp குழுவில் பகிரப்படுவதில்லை. மிகக் குறைவான, தேவையான, பிரயோஜனமான செய்திகள் மட்டுமே பகிரப்படும்.
எந்த ஒரு சபையையோ, ஊழியரையோ, ஊழியங்களையோ விளம்பரம் செய்யும் படியான செய்திகள் இந்தக் குழுவில் Share செய்யப்பட மாட்டாது.
குழுவில் உள்ள உங்களுக்கு அறிமுகமில்லாத, உங்களது Contact Listல் இல்லாத மற்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவேண்டாம்.
இந்தக் குழுவில் App தொடர்பான செய்திகளுடன் Poll, Contest, Survey தொடர்பான செய்திகளும் அனுப்பப்படும்.
Viviliam Appல் நடைபெறும் Games மற்றும் Quiz போட்டிகளுக்காக தனி குழு செயல்படுகிறது. நீங்கள் Games மற்றும் Quiz நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் பெற விரும்பினால் Viviliam Games குழுவில் இணையவும்.
உங்களது Full Name, Gender, Country, City போன்ற விபரங்களை கீழே இருக்கும் formல் சரியாகப் பதிவிடவும்.
இந்தக் குழுவிற்கு சம்பந்தமில்லாத, சந்தேகத்திற்கிடமான, எந்த நிகழ்விலும் பங்குபெறாத, எந்த Pollஇலும் Vote பண்ணாத, எதற்கும் React செய்யாத உறுப்பினர்கள் அவ்வப்போது குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்தக் குழு இதில் பதிவிடப்படும் செய்திகளை அவ்வப்போது பார்ப்பவர்களுக்கு மட்டுமே.
Viviliam WhatsApp குழுவில் இணைவதன் மூலம் இதன் விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்.
விதிமுறைகளை மீறுபவர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி குழுவில் இருந்து நீக்கப்படுவர்.